பிரதான பணிகள்

  • மேல் மாகாணத்தில் உள்ள கட்டிடங்களை திட்டமிடல், நிருமாணித்தல், இணைத்தல்;, மேம்படுத்தல் மற்றும் பேணல் நடவடிக்கைகள்
  • மேல் மாகாணத்தின் விடயவெல்லைக்குட்படும் நிறுவனங்களிடம் கட்டிடக்கலை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்l

பிரதான செயற்பாடுகள்

  • பிரதான அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்கள் என்பவற்றில் பதவியினர்,  பௌதீக வளங்கள் தொடர்பில் பொதுவான நிருவாகம் மற்றும் தாபன நடவடிக்கைகளை நிறைவேற்றுதல்
  • புதிய கட்டிடங்களை நிருமாணித்தல்
  • தற்போதுள்ள கட்டிடங்களின் பழுதுபார்த்தல்கள், புதிய இணைப்புகள் மற்றும் மேம்படுத்தல்கள்
  • மேல் மாகாண சபையின் விடையவெல்லைக்குள் வரும் நிறுவனங்களுக்கு கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை சேவைகளை வழங்குதல்
  • அலுவல்களை தயார்படுத்தலுக்கு ஏற்புடையதாக, பயன்படுத்துவதற்கு எதிர் பார்க்கப்படும் கட்டணங்கள் தொடர்பான அட்டவணைகளை தயாரித்தல்
  • பாடசாலைகள், சுகாதாரம், போ~hக்கு – துப்பரவெற்பாடு மற்றும் நீர்ஃபாடசாலை பல் சுகாதாரம், துப்பரவேற்பாடு