புதுவருட விழா – 2016
பணிக்குழு மற்றும் அவர்களின் குடும்பம் ஒன்றுகூடி நடாத்தப்படுகின்ற சிங்கள இந்து புது வருட விழா மே 7 ஆகிய திகதி காலை 9 இருந்து ஜனக்க ரணவக்க விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அது கலாச்சார, பாட்டு, நடனம் மற்றும் புதுவருட விளையாட்டுக்களினால் உள்ளடங்கியது.