பொதுவான விவரக் குறிப்புகள்
விவரக் குறிப்பு வரைபுகளைத் தயாரிப்போர் ICTAD இனால் வெளியிடப்பட்டுள்ள கீழ் வரும் விவரக் குறிப்பு நியமங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
SCA/4/I
|
கட்டிட வேலைகளுக்கான விவரக் குறிப்புகள் (தொகுதி I) |
[3 ஆம் பதிப்பு (திருத்திய) – ஜுலை 2004] |
|
SCA/4/II |
கட்டிட வேலைகளுக்கான விவரக் குறிப்புகள் ( தொகுதி II) |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – ஒக்டோபர் 2001] |
|
SCA/3/2 |
நீர் வழங்கல், கழிவு நீர் மற்றும் வெள்ள நீர் வடிகாலமைப்பு தொடர்பான விவரக் குறிப்புகள் |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – ஏப்ரல் 2002] |
|
SCA/8 |
கட்டிம் மற்றும் குடிசார் பொறியியலுடன் தொடர்புடைய மின்னியல் மற்றும் பொறியியல் பணிகளுக்கான விவரக் குறிப்புகள் |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – ஆகஸ்ட் 2000] |
|
SCA/5 |
வீதி மற்றும் பாலங்களின் நிர்மானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான விவரக் குறிப்புகள்/strong> |
[1 ஆம் பதிப்பு – 1989] |
|
SCA/3/3 |
மீட்டற் பணிகளுக்கான விவரக் குறிப்புகள் |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – டிசெம்பர் 1999] |
|
SCA/3/1 |
நீர்ப்பாசன மற்றும் காணி வடிகாலமைப்பு பணிகளுக்கான விவரக் குறிப்புகள் |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – நவம்பர் 1999] |
|
SCA/6 |
கரையோர மற்றும் துறைமுக பொறியியற் பணிகளுக்கான விவரக் குறிப்புகள் |
[2 ஆம் பதிப்பு (திருத்திய) – பெப்ரவரி 2003] |