நோக்குகை

மேல் மாகாணத்தில் சூழல் நேயத்துடன், ஆக்கத்திறனுடன் மற்றும் நிலையான கட்டிடங்களை நிருமாணிக்கும் தொழில்நுட்பத்தை கடைபிடித்தல்

செயற்பணி

உயர் தரத்துடன் கூடிய கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை சேவைகளை பேணிக்கொண்டு, நிபுணத்துவ, தொழில்நுட்ப அறிவு, உபாய வழிமுறைகளின் ஆகக்கூடிய பயன்பாடு என்பன உறுதிப்படுத்தல். அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகளை வினைத்திறனுடனும் பயனுள்ளதாகவும் நிறைவேற்றி, மேல் மாகாணத்தில் பொது மக்களினதும், ஏனைய தரப்புகளினதும் எதிர்பார்ப்புகளை திருப்பதிபடுத்தும் பொருட்டு கட்டிடங்களை நிருமாணித்தல் மற்றும் பேணுதல் துறையில் சேவை வழங்குவதில் சிறப்பாக செயற்படுதல்